papa ramdev

img

பெண்கள் ஆடை குறித்து பாபா ராம்தேவ் அநாகரீக கருத்து! - மகாராஷ்டிரா மகளிர் ஆணையம் நோட்டீஸ்

மகாராஷ்டிராவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பெண்கள் ஆடை குறித்து அநாகரீக கருத்து தெரிவித்த பாபா ராம்தேவுக்கு அம்மாநில மகளிர் ஆணையம் நோட்டீஸ் வழங்கியுள்ளது.